SA
Home
(current)
Farmer
Group
Message
Audio
Video
Schedule
Message
Audio
Setting
Theme Management
Sub Theme Management
Update Mobile
Newsletter
Soil Dashboard
Logout
Edit Message
SMS Title
*
Language
*
Select Language
Hindi
Marathi
Assamese
Telugu
Tamil
Bengali
Kannada
Odia
English
Gujrati
SMS Text
*
Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஏப்ரல் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் அதிக பட்ச வெப்பநிலையானது 26.7 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 11.7 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். 21 முதல் 25ம் தேதி வரை மிக லேசானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 25 முதல் 29 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16 முதல் 18 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 90 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 50 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 4 முதல் 16 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மார்ச் மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்தில் கவாத்து செய்த தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மண் பரிசோதனை செய்ய தவறியவர்கள் இந்த மாதத்தில் மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் டோலமைட் பரப்பி கார அமில நிலையை சரி செய்வது அவசியமாகும். ஏக்கருக்கு தேவைப்படும் அளவானது கார அமில நிலை 4-ற்கும் குறைவாக உள்ள தோட்டங்களில் 1600 கிலோவும், 4.1 முதல் 4.3 வரை உள்ள தோட்டங்களில் 1200 கிலோவும், 4.4 முதல் 4.7 வரை உள்ள தோட்டங்களில் 800 கிலோவும், 4.7 முதல் 5 வரை உள்ள தோட்டங்களில் 400 கிலோவும் தேவைப்படும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Select Theme
*
Select Theme
Cotton
Smart Agri project
Soybean Precautionary
सम-सामयिक सलाह
Weather Forecast
Smart Agri Advisory
Jigayasa
Learning With Vodafone
Jaddu Ginni
Jaddu Ginni Treatment
Intro
Smart Agri Advisory
Smart Agri Advisory
Cotton
Cotton
Soyabean
Land Preparation
Seed Treatment
Seed Selection
Irrigation
Fertiliser Application
Inter Cropping
Inter Cultural Operation
Earthing Up
Plant Management
Ratoon Management
Integrated Pest Management
Sowing, Planting and Transplanting
Assam Voice Msg Trial Run
Tea
Monthly Bulletin
Weather Forecast and Advisory
Tea
Tea
Tea
Tea
Smart Agri Advisories
Test
தெயிலை தொட்ட பராமரிப்பஜ நடைமுறைகள்
Land Preparation
Seed Selection
Seed Treatment
Irrigation
Integrated Pest Management
Inter Cropping
Inter Cultural Operation
Harvesting and Transportation
Ratoon Management
Sowing of Seed and Plantation
Sowing of Seed and Plantation
தேயிலை தோட்ட பராமரிப்பு நடவடிக்கைகள்
Smart Agri Weather based Advisories
Sugarcane
Welcome Message
દિવેલા પાક
Water Management
એરંડા પાક રક્ષણ
એરંડા પાક
Cumin Crop
Mustard Crop
Mustard Crop
Cumin Crop
રાઈ
Mustard crop
Mustard crop
Castor crop
દિવેલા પાક ની કાપણી
દિવેલા પાક ની કાપણી
દિવેલા પાકની કાપણી
દિવેલા પાક
Castor crop
pest management in castor crop
Chickpea Crop
Castor
Castor Crop
દિવેલા પાક
એરંડા પાક રક્ષણ
એરંડા પાક રક્ષણ
દિવેલા પકમો પિયત
દિવેલા પાકમો પિયત
irrigation in wheat
ઘઉના પકમો પિયત
Mustard Crop
cumin crop
Fennel Crop
ક્રોપ પ્રોટેક્શન
ઘઉ પાક
ઘઉ પાકમો ઊંધઈ નિયંત્રણ
crop protection in wheat crop
crop protection in Cumin crop
કપાસ પકમો ગુલાબી ઇયળનું નિયંત્રણ
crop protection in cotton
Mustard Crop
Mustard Crop
રાઈ પાકમો પાક સંરક્ષણ
રાઈ પાકમો પાક સંરક્ષણ
Chickpea Crop
દિવેલા પાક
Irrigation in Caster Crop
ઘઉના પાકમો પિયત
Castor Crop
Castor Crop
રાઈ પાકમો પાક સંરક્ષણ
જીરા પાકમો કાળિયા રોગને અટકાવવો
Wheat Crop
ઘઉ પાકમો મોલોમશી જીવાતનું નિયંત્રણ
ઘઉ પાકમો જીવાત નિયંત્રણ
રાઈના પાકની કાપણી
દિવેલા પાકમો કાતરાનું નિયંત્રણ
બાજરી પાકનું વાવેતર
બાજરી પાકનું વાવેતર
વરિયાળી પાકની સુકવણી
વરિયાળી પાકની સુકવણી
Sesame Crop
Summer Season Agriculture Practices
મગફળી પાક
Kitchen Garden
Kitchen Garden
Kitchen Garden
Kitchen Garden
Pearl Millet
Pearl Millet
Groundnut (Summer)
Groundnut (Summer)
Groundnut (Summer)
Cattle
Rain Information
Groundnut(Kharif)
Sunnhemp
Cotton Crop
Soil Testing
Groundnut (Monsoon)
ચોમાસું બાજરી
પર્યાવરણની જાણવણી
પર્યાવરણની જાળવણી
ચોમાસું મગફળી
કપાસ પાકમાં ખાતર વ્યવસ્થાપન
કપાસ પાક
કપાસ પાક
દિવેલા પાક
Cumin Crop (Jiru)
દિવેલા પાક
Select Sub Theme
*
Select Sub Theme
Tea maintenance activities