Message List: 11,930
S.No Message Title Message State Created By Creation Date Status Action
4561 13-06-2024 - Kotagiri Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜூன் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 108.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15.2 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21 முதல் 23 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17 முதல் 18 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 97 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 75 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 5 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மே மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். அதிக மகசூல் தரும் தோட்டங்களில் மெக்னீசியம் சல்பேட் 50 கிலோ கலந்து இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 12-06-2024 Enable
4562 13-06-2024 - Coonoor Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜூன் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 98.6mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 18 முதல் 21 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15 முதல் 16 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 60 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 7 முதல் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மே மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். அதிக மகசூல் தரும் தோட்டங்களில் மெக்னீசியம் சல்பேட் 50 கிலோ கலந்து இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 12-06-2024 Enable
4563 13-06-2024 - Gudalur Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜூன் மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 45mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 26.5 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 20.4 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22 முதல் 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19 முதல் 20 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 96 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 75 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 5 முதல் 12 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மே மாதத்தின் இறுதியில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். அதிக மகசூல் தரும் தோட்டங்களில் மெக்னீசியம் சல்பேட் 50 கிலோ கலந்து இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். Tamil Nadu Tamil Nadu 12-06-2024 Enable
4564 ચોમાસું કપાસ પાક સાથે મીક્ષ અને પિંજર પાકનું વાવેતર Solidaridad, વોડાફોન આઇડિયા ફાઉન્ડેશન અને ઇનડસ ટાવર તરફ થી આવતા વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. મીઠોઇ, આહીર સિંહણ અને મોટા આંબલા ના વેધર સ્ટેશનની માહિતીના આધારે તમારા વિસ્તારમાં તારીખ 12-06-2024 થી 19-06-2024 સુધી હવામાન વાદળ છાયું રહેવાની સંભાવના છે. આ સમયગાળા દરમ્યાન દિવસનું તાપમાન 37 થી 39 ડિગ્રી સે., રાત્રિ નું તાપમાન 28 થી 29 ડિગ્રી સે. અને પવનની ગતિ 19 થી 20 કિમી/કલાક રહેવાની સંભાવના છે. ખેડૂતમિત્રોને ભલામણ કરવામાં આવે છે કે કપાસની 10 હાર પછી દીવેલા અથવા ગલગોટાની એક હાર વાવવી. જે છોડને નુકસાનકર્તા કીટકને આકર્ષે છે અને પિંજર પાક તરીકે કામ કરે છે. Gujarat Gujrat 12-06-2024 Enable
4565 VIL 3-Parbhani-12-06-2024 Parbhani (3)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड , वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. परभणी मधील पिंगळी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 26 ते 28 अंश तर कमाल 33 ते 37 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक 12, 13, 17 va 18 जुने २०२४ रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना –शेतकऱ्यांनी पेरणीपूर्व सर्व बियाण्यांची (वशेषत:सोयाबीनची) उगवणशती घरीच तपासावी. बियाण्यांची उगवण क्षमता ७० ते ८० टक्के पर्यंत असयास पेरणीसाठी बियाणे वापरावे. यामुळे हेक्टरी झाडांची योग्य संख्या राहून चांगले उत्पादन मिळते. शेतकऱ्यांनी शेतात १०० मिली. पाऊस झाल्यानंतरच पेरणी करावी. शेतकऱ्यांनी पेरणीपूर्व बियाण्यांस कपाशीकरिता जैविक घटक जसे कि पी.एस बी. २५ ग्रॅम, अझाटोब्याक्टर २५ ग्रॅम व ट्रायकोडर्मा ४ ग्रॅम तसेच सोयाबीनसाठी रायझोबीअम २५ ग्रॅम प्रति किलो बियाणे ह्या प्रमाणे बीजप्रक्रिया करावी. सेंद्रिय कापूस लागवडी करिता पेरणीपूर्वी बियाण्यास बीजामृत ची बीजप्रक्रिया करावी. बोंडअळीचा होणारा प्रादुभाव टाळयासाठी पूर्व हंगामी कापशीची लागवड टाळावी. गुलाबी बोंडअळीचे जीवनचक्र खंडित करण्यासाठी मागील हंगामात गुलाबी बोंडअळीचा प्रादुर्भाव झालेल्या शेतात पिक ण घेता त्या ठिकाणी पिक फेरपालट करावी. खरीफ हंगामासाठी लागवड करणाऱ्या मिरची, वांगे व टमाटेची नर्सरी रोपांची लागवडपूर्वी जेविक बुरशीनाशक जसे ट्रायकोडर्माची बिजप्रक्रिया करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 12-06-2024 Enable
4566 VIL 3-Nanded-Loni-12-06-2024 Nanded(3) नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड , वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. किनवट तालुक्यातील लोणी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 27 ते 30 अंश तर कमाल 34 ते 38 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात वातावरण अंशत: ढगाळ राहून दिनांक 12, 13, 14, व 16, 17, 18 जुने २०२४ रोजी पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना –शेतकऱ्यांनी पेरणीपूर्व सर्व बियाण्यांची (वशेषत:सोयाबीनची) उगवणशती घरीच तपासावी. बियाण्यांची उगवण क्षमता ७० ते ८० टक्के पर्यंत असयास पेरणीसाठी बियाणे वापरावे. यामुळे हेक्टरी झाडांची योग्य संख्या राहून चांगले उत्पादन मिळते. शेतकऱ्यांनी शेतात १०० मिली. पाऊस झाल्यानंतरच पेरणी करावी. शेतकऱ्यांनी पेरणीपूर्व बियाण्यांस कपाशीकरिता जैविक घटक जसे कि पी.एस बी. २५ ग्रॅम, अझाटोब्याक्टर २५ ग्रॅम व ट्रायकोडर्मा ४ ग्रॅम तसेच सोयाबीनसाठी रायझोबीअम २५ ग्रॅम प्रति किलो बियाणे ह्या प्रमाणे बीजप्रक्रिया करावी. सेंद्रिय कापूस लागवडी करिता पेरणीपूर्वी बियाण्यास बीजामृत ची बीजप्रक्रिया करावी. बोंडअळीचा होणारा प्रादुभाव टाळयासाठी पूर्व हंगामी कापशीची लागवड टाळावी. गुलाबी बोंडअळीचे जीवनचक्र खंडित करण्यासाठी मागील हंगामात गुलाबी बोंडअळीचा प्रादुर्भाव झालेल्या शेतात पिक ण घेता त्या ठिकाणी पिक फेरपालट करावी. खरीफ हंगामासाठी लागवड करणाऱ्या मिरची, वांगे व टमाटेची नर्सरी रोपांची लागवडपूर्वी जेविक बुरशीनाशक जसे ट्रायकोडर्माची बिजप्रक्रिया करावी.सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 12-06-2024 Enable
4567 Nanded- Mahur-12-06-2024 Nanded (1)-नमस्कार शेतकरी बंधूंनो...सॉलिडरीडॅड , वोडाफोन आयडिया फाऊंडेशन आणि इंडस टॉवर्स यांच्या स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले स्वागत आहे. माहूर तालुक्यातील तुळशी येथील स्वयंचलीत हवामान केंद्रातर्फे या आठवड्यातील हवामानाचा अंदाज असा, तापमान किमान 27 ते 30 अंश तर कमाल 34 ते 38 अंश सेल्सियस एवढे राहील. या आठवड्यात दिनांक 12, 13, 14, 17 aani 18 जून २०२४ दरम्यान वातावरण ढगाळ राहून पाऊस पडण्याची शक्यता आहे. शेतकऱ्यांसाठी सूचना –शेतकऱ्यांनी पेरणीपूर्व सर्व बियाण्यांची (वशेषत:सोयाबीनची) उगवणशती घरीच तपासावी. बियाण्यांची उगवण क्षमता ७० ते ८० टक्के पर्यंत असयास पेरणीसाठी बियाणे वापरावे. यामुळे हेक्टरी झाडांची योग्य संख्या राहून चांगले उत्पादन मिळते. शेतकऱ्यांनी शेतात १०० मिली. पाऊस झाल्यानंतरच पेरणी करावी. शेतकऱ्यांनी पेरणीपूर्व बियाण्यांस कपाशीकरिता जैविक घटक जसे कि पी.एस बी. २५ ग्रॅम, अझाटोब्याक्टर २५ ग्रॅम व ट्रायकोडर्मा ४ ग्रॅम तसेच सोयाबीनसाठी रायझोबीअम २५ ग्रॅम प्रति किलो बियाणे ह्या प्रमाणे बीजप्रक्रिया करावी. सेंद्रिय कापूस लागवडी करिता पेरणीपूर्वी बियाण्यास बीजामृत ची बीजप्रक्रिया करावी. बोंडअळीचा होणारा प्रादुभाव टाळयासाठी पूर्व हंगामी कापशीची लागवड टाळावी. गुलाबी बोंडअळीचे जीवनचक्र खंडित करण्यासाठी मागील हंगामात गुलाबी बोंडअळीचा प्रादुर्भाव झालेल्या शेतात पिक ण घेता त्या ठिकाणी पिक फेरपालट करावी. खरीफ हंगामासाठी लागवड करणाऱ्या मिरची, वांगे व टमाटेची नर्सरी रोपांची लागवडपूर्वी जेविक बुरशीनाशक जसे ट्रायकोडर्माची बिजप्रक्रिया करावी. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 12-06-2024 Enable
4568 VIL -Adilabad-Bela-12-06-2024 ప్రియమైన తోటి రైతులారా...సాలిడారిడాడ్, వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ మరియు ఇండస్ టవర్స్ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఆదిలాబాద్‌లోని బేల వద్ద ఉన్న ఆటోమేటిక్ వాతావరణ కేంద్రం ప్రకారం.. ఈ వారంలో కనిష్ట ఉష్ణోగ్రత 28 నుండి 29 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 35 నుండి 38 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై జూన్ 14, 2024 మినహా మిగిలిన రోజుల్లో వర్షంతో ఉంటుంది. రైతులకు సలహాలు - రైతులు విత్తే ముందు ఇంట్లోనే అన్ని విత్తనాల (ముఖ్యంగా సోయాబీన్స్) మొలకెత్తే రేటును పరీక్షించుకోవాలి. విత్తనాల మొలకెత్తే సామర్థ్యం 70 నుంచి 80 శాతం మధ్య ఉంటే ఆ విత్తనాలను విత్తడానికి ఉపయోగించాలి. దీని వల్ల హెక్టారుకు సరైన సంఖ్యలో చెట్లతో మంచి దిగుబడి వస్తుంది. పొలంలో రైతులు 100 మి.లీ. వర్షం తర్వాత మాత్రమే విత్తనాలు వేయాలి. రైతులు విత్తే ముందు పత్తి విత్తనాలకు పీఎస్‌బీ వంటి బయోలాజికల్ ఏజెంట్లను వేయాలి. 25 గ్రాములు, అజాటోబాక్టర్ 25 గ్రాములు మరియు ట్రైకోడెర్మా 4 గ్రాములు మరియు సోయాబీన్స్ కోసం రైజోబియం 25 గ్రాములు కిలో విత్తనానికి ఈ క్రింది విధంగా శుద్ధి చేయాలి. సేంద్రీయ పత్తి సాగు కోసం, విత్తనాలు విత్తడానికి ముందు బీజామృతంతో శుద్ధి చేయాలి. కాయతొలుచు పురుగు ఉధృతిని నివారించడానికి సీజన్‌కు ముందు పత్తిని నాటడం మానుకోవాలి. గులాబీ రంగు కాయతొలుచు పురుగు జీవిత చక్రాన్ని విచ్ఛిన్నం చేయడానికి, గత సీజన్‌లో గులాబీ రంగు కాయతొలుచు పురుగు సోకిన పొలంలో పంట మార్పిడి చేయాలి. ఖరీఫ్ సీజన్ కోసం నాటిన మిరప, బెండకాయ మరియు టమాటా నర్సరీ మొక్కలను ట్రైకోడెర్మా వంటి బయోటిక్ శిలీంద్ర సంహారిణితో చికిత్స చేయాలి. మోబా నం. 7798008855. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telangana Telangana 12-06-2024 Enable
4569 VIL -Adilabad-Jainad-12-06-2024 ఆదిలాబాద్-జైనద్: హలో ఫార్మర్ బ్రదర్స్...సాలిడారిడాడ్, వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ మరియు ఇండస్ టవర్స్ స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్‌కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 27 నుంచి 29 డిగ్రీల సెల్సియస్‌, గరిష్ట ఉష్ణోగ్రత 35 నుంచి 37 డిగ్రీల సెల్సియస్‌గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్‌లోని జైనాద్‌లోని ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం పాక్షికంగా మేఘావృతమై జూన్ 14, 2024 మినహా మిగిలిన రోజుల్లో వర్షంతో ఉంటుంది. రైతులకు సలహాలు - రైతులు విత్తే ముందు ఇంట్లోనే అన్ని విత్తనాల (ముఖ్యంగా సోయాబీన్స్) మొలకెత్తే రేటును పరీక్షించుకోవాలి. విత్తనాల మొలకెత్తే సామర్థ్యం 70 నుంచి 80 శాతం మధ్య ఉంటే ఆ విత్తనాలను విత్తడానికి ఉపయోగించాలి. దీని వల్ల హెక్టారుకు సరైన సంఖ్యలో చెట్లతో మంచి దిగుబడి వస్తుంది. పొలంలో రైతులు 100 మి.లీ. వర్షం తర్వాత మాత్రమే విత్తనాలు వేయాలి. రైతులు విత్తే ముందు పత్తి విత్తనాలకు పీఎస్‌బీ వంటి బయోలాజికల్ ఏజెంట్లను వేయాలి. 25 గ్రాములు, అజాటోబాక్టర్ 25 గ్రాములు మరియు ట్రైకోడెర్మా 4 గ్రాములు మరియు సోయాబీన్స్ కోసం రైజోబియం 25 గ్రాములు కిలో విత్తనానికి ఈ క్రింది విధంగా శుద్ధి చేయాలి. సేంద్రీయ పత్తి సాగు కోసం, విత్తనాలు విత్తడానికి ముందు బీజామృతంతో శుద్ధి చేయాలి. కాయతొలుచు పురుగు ఉధృతిని నివారించడానికి సీజన్‌కు ముందు పత్తిని నాటడం మానుకోవాలి. గులాబీ రంగు కాయతొలుచు పురుగు జీవిత చక్రాన్ని విచ్ఛిన్నం చేయడానికి, గత సీజన్‌లో గులాబీ రంగు కాయతొలుచు పురుగు సోకిన పొలంలో పంట మార్పిడి చేయాలి. ఖరీఫ్ సీజన్ కోసం నాటిన మిరప, బెండకాయ మరియు టమాటా నర్సరీ మొక్కలను ట్రైకోడెర్మా వంటి బయోటిక్ శిలీంద్ర సంహారిణితో చికిత్స చేయాలి. మోబా నం. 7798008855. ధన్యవాదాలు! ఈ సమాచారాన్ని మళ్లీ వినడానికి సున్నాని నొక్కండి. Telangana Telangana 12-06-2024 Enable
4570 सोयाबीन की बीज दर पर सलाह Nagoniya वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, ग्राम Nagoniya जिला Jhalawar ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 11 June से 17 June के दौरान दिन में 41 और रात में 31 डिग्री सेल्सियस ताप क्रम रहने का अनुमान है। आगामी सप्ताह मे Ravivar से Somwar को 20 से 25% बारिश होने की संभावना हे। आगामी सप्ताह में मानसून पूर्व बारिश की संभावना है किसान साथियों को यह सलाह दी जाती है कि अभी सोयाबीन की बुवाई ना करे I न्यूनतम 100 मिलीमीटर वर्षा होने पर मानसून के बारिश होने पर ही सोयाबीन की बुवाई करें I जिससे आपकी फसल को कम नमी से होने वाले किसी भी प्रकार का नुकसान से बचाया जा सके I सोयाबीन समुचित उत्पादन प्राप्त करने के लिए बीज अंकुरण परीक्षण कर ही बीज बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त है सोयाबीन का बीज दर छोटे दानो के लिये 60-65 किलोग्राम प्रति हेक्टेयर , मध्यम दानो के लिये 70-75 किलोग्राम प्रति हेक्टेयर एवं बड़े दाने के लिये 80 -85 किलोग्राम प्रति हेक्टेयर पर्याप्त होता हैं I सोयाबीन की बुवाई लाइनों 45 X 5 सेन्टीमीटर की दूरी में करना चाहिए I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065005054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । Rajasthan Rajasthan User 12-06-2024 Enable