Message List: 9435
S.No Message Title Message State Created By Creation Date Status Action
8391 கொப்புள நோய் கட்டுப்படுத்துதல் நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் உடன் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து விசைதெளிப்பான் முலம் இருபுறமும் இருவரிசையும் கைத்தெளிப்பான் முலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8392 மட்டம் உடைத்தல சைனா ரக செடிகளை தரை மட்டத்திலிருந்து 24 அ’;குல உயரத்திலும் அஸ்ஸhம் ரக செடிகளை தரை மட்டத்திலிருந்து 28 அ’;குலத்திலும் மட்டம் ஒடிக்கலாம்/ மட்டம் ஒடித்தலை ஒரே முறை செய்யாமல் மு்ன்று முறை செய்வது அவசியமாகும்/ சாpவு அதிகமாக உள்ள தோட்ட’;களில் மட்டத்தின் உயரத்தை குறைத்து கொள்ளலாம Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8393 கவாத்து செய்தல இளம் தேயிலையில் (1 டூ 5 வருட’;கள்) கவாத்து செய்யும் பொழுது 18 டூ 2, அ’;குலத்தில் கவாத்து செய்யலாம்/ மற்ற தோட்ட’;களில் செடியின் உயரம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் கடந்த முறை கவாத்து மற்றும் மட்டம் ஒடித்த உயரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கவாத்து செய்யலாம Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8394 உரமிடுதல் ஒரு ஏக்கா கொண்ட தோட்டத்திற்கு 60 kgs of Urea + 30 kgs of MOP = 90 kgs per acre பரப்பி விடுதல் உகந்தது Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8395 கொப்புள நோய் கட்டுப்படுத்துதல் நீலகிரியில் உள்ள சில பகுதிகளில் கொப்புள நோயின் தாக்கம் இந்த மாதத்தில் காணப்படலாம். இவ்வாறு காணப்பட்டால் ஒரு இலையில் ஒன்று அல்லது இரண்டு கொப்பளங்கள் உள்ளபோதே மருந்து தெளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் கொண்ட தோட்டத்திற்கு காண்டாப் (Contaf) 80 மி. லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் (Wetting Agent) (அல்லது) டில்ட் 50 மி லிட்டர் + காப்பர் ஆக்ஸி குளோரைடு 85 கிராம் + 40 மி லிட்டர் நனைப்பான் உடன் 40 லிட்டர் தண்ணீருடன் கலந்து விசைதெளிப்பான் முலம் இருபுறமும் இருவரிசையும் கைத்தெளிப்பான் முலம் 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து இருபுறமும் ஒருவரிசையும் தெளிக்க வேண்டும். Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8396 களைகளை கட்டுப்படுத்தல் தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மி லிட்டர் கிளைசல் + 50 கிராம் கயோலின் பவுடர் + 10 மி லிட்டர் நனைப்பான் (இது இன்ட்ரான் மற்றும் டிரைடான் என்ற வியாபார பெயால் கிடைக்கிறது) சேர்த்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தௌப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8397 கொழுந்து எடுத்தல் இந்த மாதத்தில் மட்டத்திற்கு இலை எடுக்கலாம்/ இவ்வாறு இலை எடுக்கும் போது இரண்டு மற்றும் மு்ன்று இலைகளுடன் கூடிய அரும்பு மற்றும் இளம் வ”;சிகளை 1, நாட்கள் இடைவெளியில் எடுக்க வேண்டும்/ கத்திரி பயன்படுத்தி இலை எடுப்பவா;கள் ஐனவாp முதல் மார்ச் வரை விட்ட தாய் இலைக்கு மேல் மு்ன்று இலைகளுடன் கூடிய அரும்பை 2, நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்/ Tamil Nadu Tamil Nadu 16-11-2022 Disable
8398 VIF-2-Yavatmal-Ner-16-11 VIF-2-Yavatmal-Ner-16-11 शेतकऱ्यांसाठी सूचना कापूस पिकात दहिया रोगाचा प्रादुर्भाव दिसून येत असल्यास नियंत्रणाकरीता आझोक्सिस्ट्रोबीन 18.2 % + डायफेनकोनझोल 11.4 % एससी 10 मि.ली किंवा क्रेसोक्सीम – मिथाईल 44.3 % एससी 10 मि. ली प्रती 10 लिटर पाण्यात मिसळून फवारणी करावी 1. पिकामध्ये हेक्टरी किमान 4-5 कामगंध सापळे लावावे. या सापळ्या मध्ये अडकलेले नर पतंग वेळोवेळी काढून नष्ट करावे. विशिष्ट गोळी अथवा ल्युर लावले असेल तर एकविस दिवसांनी नविन लावले पाहीजे. 2. तूर पिकाला कळ्या आणि फुले लागताच कीड प्रतिबंधात्मक उपाय म्हणून ५ टक्के निंबोळी अर्क अ‍ॅझाडीराक्टिन 300 पीपीएम 50 मिली 10 लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच तूरीची फूलगळ होउ नये यासाठी नॅप्थालीक एसीटिक ऍसिड ची फवारणी करावी. रात्री धूवारी प्रमाण वाढल्यास पिकामधे उबदारपणा राहण्याकरिता सायंकाळी शेताचे धुर्‍यावर गोवरीचा धूर करावा. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 16-11-2022 Disable
8399 VIF-2-Wardha-Ajansara-16-11 VIF-2-Wardha-Ajansara-16-11 शेतकऱ्यांसाठी सूचना कापूस पिकात दहिया रोगाचा प्रादुर्भाव दिसून येत असल्यास नियंत्रणाकरीता आझोक्सिस्ट्रोबीन 18.2 % + डायफेनकोनझोल 11.4 % एससी 10 मि.ली किंवा क्रेसोक्सीम – मिथाईल 44.3 % एससी 10 मि. ली प्रती 10 लिटर पाण्यात मिसळून फवारणी करावी 1. पिकामध्ये हेक्टरी किमान 4-5 कामगंध सापळे लावावे. या सापळ्या मध्ये अडकलेले नर पतंग वेळोवेळी काढून नष्ट करावे. विशिष्ट गोळी अथवा ल्युर लावले असेल तर एकविस दिवसांनी नविन लावले पाहीजे. 2. तूर पिकाला कळ्या आणि फुले लागताच कीड प्रतिबंधात्मक उपाय म्हणून ५ टक्के निंबोळी अर्क अ‍ॅझाडीराक्टिन 300 पीपीएम 50 मिली 10 लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच तूरीची फूलगळ होउ नये यासाठी नॅप्थालीक एसीटिक ऍसिड ची फवारणी करावी. रात्री धूवारी प्रमाण वाढल्यास पिकामधे उबदारपणा राहण्याकरिता सायंकाळी शेताचे धुर्‍यावर गोवरीचा धूर करावा. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 16-11-2022 Disable
8400 VIF-2-Nagpur-Saoner-16-11 VIF-2-Nagpur-Saoner-16-11 शेतकऱ्यांसाठी सूचना कापूस पिकात दहिया रोगाचा प्रादुर्भाव दिसून येत असल्यास नियंत्रणाकरीता आझोक्सिस्ट्रोबीन 18.2 % + डायफेनकोनझोल 11.4 % एससी 10 मि.ली किंवा क्रेसोक्सीम – मिथाईल 44.3 % एससी 10 मि. ली प्रती 10 लिटर पाण्यात मिसळून फवारणी करावी 1. पिकामध्ये हेक्टरी किमान 4-5 कामगंध सापळे लावावे. या सापळ्या मध्ये अडकलेले नर पतंग वेळोवेळी काढून नष्ट करावे. विशिष्ट गोळी अथवा ल्युर लावले असेल तर एकविस दिवसांनी नविन लावले पाहीजे. 2. तूर पिकाला कळ्या आणि फुले लागताच कीड प्रतिबंधात्मक उपाय म्हणून ५ टक्के निंबोळी अर्क अ‍ॅझाडीराक्टिन 300 पीपीएम 50 मिली 10 लिटर पाण्यात मिसळून फवारणी करावी. तसेच तूरीची फूलगळ होउ नये यासाठी नॅप्थालीक एसीटिक ऍसिड ची फवारणी करावी. रात्री धूवारी प्रमाण वाढल्यास पिकामधे उबदारपणा राहण्याकरिता सायंकाळी शेताचे धुर्‍यावर गोवरीचा धूर करावा. सॉलिडरीडॅड स्मार्ट ऍग्री प्रोग्राममध्ये आपले शंकासमाधान करण्यास कृपया संपर्क साधावा. मोबा. क्र. 9158261922. धन्यवाद! Maharashtra MH 16-11-2022 Disable