Message Schedule List : 9629
S. No. | Message | Language | Created By | Date | Time | Status | Action |
---|---|---|---|---|---|---|---|
1321 | Solidaridad, વોડાફોન આઇડિયા ફાઉન્ડેશન અને ઇનડસ ટાવર તરફ થી આવતા વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. મીઠોઇ, આહીર સિંહણ અને મોટા આંબલા ના વેધર સ્ટેશનની માહિતીના આધારે તમારા વિસ્તારમાં તારીખ 01-08-2024 થી 07-08-2024 સુધી હવામાન વાદળ છાયું રહેવાની સંભાવના છે. તારીખ 5 ઓગસ્ટના રોજ સારો વરસાદ પડવાની સંભાવના છે. આ સમયગાળા દરમ્યાન દિવસનું તાપમાન 30 થી 31 ડિગ્રી સે., રાત્રિ નું તાપમાન 26 થી 28 ડિગ્રી સે. અને ભેજનું પ્રમાણ 80-85% સુધી રહેવાની સંભાવના છે. મગફળીમાં ચૂસીયા જીવાતના નિયંત્રણ માટે એક વીઘામાં 5-6 સ્ટીકી ટ્રેપ ગોઠવવા જોઈએ. અને જૈવિક નિયંત્રણ માટે લીંબોડીનું તેલ 20 મીલી અથવા વર્ટીસીલીયમ લેકાની નામની ફૂગનો પાવડર ૪૦ ગ્રામ પ્રતિ ૧૦ લિટર પાણીમાં મીક્ષ કરીને છંટકાવ કરવો. વધુ માહિતી માટે ટોલ ફ્રી નંબર 7065-00-5054 પર કોલ કરવો. | Gujrati | Gujrat | 01-08-2024 | 09:30:00 | SCHEDULED |
|
1322 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 30.9mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22.4 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16.2 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 20 முதல் 21 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16 முதல் 17 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 97 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடக்கு திசையில் மணிக்கு சுமார் 5 முதல் 32 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதத்தில் தேயிலை தோட்டங்களில் இலைப்பேன் தாக்குதல் காணப்படும். இலையின் மைய நரம்பிற்கு இரண்டு பக்கங்களிலும் இரு இணை கோடுகள் காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏகலக்ஸ் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 01-08-2024 | 10:20:00 | SCHEDULED |
|
1323 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 123.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 19.9 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.4 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 18 முதல் 20 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14 முதல் 15 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 75 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடக்கு திசையில் மணிக்கு சுமார் 8 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதத்தில் தேயிலை தோட்டங்களில் இலைப்பேன் தாக்குதல் காணப்படும். இலையின் மைய நரம்பிற்கு இரண்டு பக்கங்களிலும் இரு இணை கோடுகள் காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏகலக்ஸ் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 01-08-2024 | 10:15:00 | SCHEDULED |
|
1324 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 461.2mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24.5 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 22 முதல் 24 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19 முதல் 20 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 80 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 10 முதல் 18 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு Urea 100 கிலோ மற்றும் 50 கிலோ MOP கலந்து இட வேண்டும். தேயிலை தோட்டம் களைகள் இல்லாமல் இருத்தல் அவசியம் ஆகும். மண்வெட்டியை கொண்டு களை எடுத்தலை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவ்வாறு செய்யும் பொழுது மேல் மண்ணை இழக்க நேரிடும் களைக்கொல்லியை பயன்படுத்தி களையை கட்டுப்படுத்தும் பொழுது 500 மி லிட்டர் கிளைசல் + 500 கிராம் கயோலின் பவுடர் + 100 மி லிட்டர் நனைப்பானை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து கை தெளிப்பான் மூலம் ஒரு ஏக்கருக்கு தெளிப்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதத்தில் தேயிலை தோட்டங்களில் இலைப்பேன் தாக்குதல் காணப்படும். இலையின் மைய நரம்பிற்கு இரண்டு பக்கங்களிலும் இரு இணை கோடுகள் காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏகலக்ஸ் மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 01-08-2024 | 10:10:00 | SCHEDULED |
|
1325 | वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Bundi ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 30 July से 5 August के दौरान दिन में 30 और रात में 27 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। इस सप्ताह भर बारिश होने की संभावना है। सोयाबीन में अफलन की समस्या से बचने हेतु बोवनी के लिए अनुशंसित बीज दर से बीज डालना , खेत की निरन्तर निगरानी कर फूल आने से पहले इल्लियों के नियंत्रण का ध्यान रखना,खेत में बर्ड पर्चेस व फेरोमोन ट्रैप्स को लगाना एवं अनुशंसा के अनुसार रासायनिक कीटनाशकों का उपयोग किया जाना अत्यावश्यक है इल्लियों द्वारा फूलों के खाने से अफलन की स्थिति से बचाने हेतु सलाह है कि लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए । | Hindi | Rajasthan User | 31-07-2024 | 13:10:00 | SCHEDULED |
|
1326 | वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला झालावाड ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 30 July से 5 August के दौरान दिन में 30 और रात में 27 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। इस सप्ताह भर बारिश होने की संभावना है। सोयाबीन में अफलन की समस्या से बचने हेतु बोवनी के लिए अनुशंसित बीज दर से बीज डालना , खेत की निरन्तर निगरानी कर फूल आने से पहले इल्लियों के नियंत्रण का ध्यान रखना,खेत में बर्ड पर्चेस व फेरोमोन ट्रैप्स को लगाना एवं अनुशंसा के अनुसार रासायनिक कीटनाशकों का उपयोग किया जाना अत्यावश्यक है इल्लियों द्वारा फूलों के खाने से अफलन की स्थिति से बचाने हेतु सलाह है कि लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें I स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए । | Hindi | Rajasthan User | 31-07-2024 | 13:10:00 | SCHEDULED |
|
1327 | वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Kota ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 30 July से 5 August के दौरान दिन में 31 और रात में 27 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। इस सप्ताह भर बारिश होने की संभावना है। सोयाबीन में अफलन की समस्या से बचने हेतु बोवनी के लिए अनुशंसित बीज दर से बीज डालना , खेत की निरन्तर निगरानी कर फूल आने से पहले इल्लियों के नियंत्रण का ध्यान रखना,खेत में बर्ड पर्चेस व फेरोमोन ट्रैप्स को लगाना एवं अनुशंसा के अनुसार रासायनिक कीटनाशकों का उपयोग किया जाना अत्यावश्यक है इल्लियों द्वारा फूलों के खाने से अफलन की स्थिति से बचाने हेतु सलाह है कि लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें Iस्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए । | Hindi | Rajasthan User | 31-07-2024 | 13:00:00 | SCHEDULED |
|
1328 | वोडाफोन आईडिया फाउंडेशन, इंडस टावर एवं Solidaridad द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है। किसानों के लिए सम-सामयिक सलाह, जिला Tonk ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह: 30 July से 5 August के दौरान दिन में 31 और रात में 27 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। इस सप्ताह भर बारिश होने की संभावना है। सोयाबीन में अफलन की समस्या से बचने हेतु बोवनी के लिए अनुशंसित बीज दर से बीज डालना , खेत की निरन्तर निगरानी कर फूल आने से पहले इल्लियों के नियंत्रण का ध्यान रखना,खेत में बर्ड पर्चेस व फेरोमोन ट्रैप्स को लगाना एवं अनुशंसा के अनुसार रासायनिक कीटनाशकों का उपयोग किया जाना अत्यावश्यक है इल्लियों द्वारा फूलों के खाने से अफलन की स्थिति से बचाने हेतु सलाह है कि लैम्ब्डा साइहलोथ्रिन 4.90 सी.एस. (300 मिली /हे.) या इंडोक्साकार्ब 15.8 ई सी . (333 मिली /हे) या क्लोरएन्ट्रानिलीप्रोल 18.5 एस.सी. (150 मिली./हे) या स्पायनेटोरम 11.7 एस.सी 450 मिली / हे का छिड़काब करें । स्मार्ट एग्री प्रोजेक्ट के अंतर्गत खेती संबंधित समसामयिक सलाह के लिए 7065-00-5054 पर मिस कॉल करें एवं उपयोगी सलाह प्राप्त करें । अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 7-6-6-9-0-4-7-7-4-7) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें । इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए । | Hindi | Rajasthan User | 31-07-2024 | 12:50:00 | SCHEDULED |
|
1329 | সোলিডারিডেড এবং ভোডাফোন আইডিয়া জলপাইগুড়ি জেলার বৈকুর গৌড় গ্রাম আবহাওয়া বিভাগের পূর্বাভাষ অনুসারে , আগামী ৩১ শে জুলাই থেকে ৬ই আগশট অবধি আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ৭৫% থেকে ১০০% হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে বলে অনুমান করা হচ্ছে । দিনের সবোর্চ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩৪ ডিগ্রিসেন্টগ্রেড এবং সবোর্নিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে বলে অনুমান করা হচ্ছে । সকাল এবং বিকালের বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৫ % থেকে ৬০% থাকবে বলে অনুমান করা হচ্ছে । বাতাস প্রধানত পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হবে যার গতিবেগ গড়ে ৫ থেকে ১০ কিমি প্রতি ঘণ্টায় থাকবে বলে অনুমান করা হচ্ছে । মাটির নিচের ১০ থেকে ৬০ সেমি গভীরতার তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেণ্টিগ্রেড থেকে ২৯.০ ডিগ্রি সেণ্টগ্রেড এবং মাটির নীচের ১০ সেন্টিমিটারের আদ্রতা ২৯.৭ শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে। চা বাগানে পোকা ও মাকড় না থাকলে পাতা তোলার পর নীম স্প্রে করে দিন ।এবং পাতা তোলার পর এক রাউন্ড ইউরিয়া ৮০০ গ্রাম + ডি এ পি ৫০০ গ্রাম + এম ও পি ১ কেজী ১০০ গ্রাম ১০০ লিটার জলে ভাল করে মিশিয়ে স্প্রে করে দিন । ।পুনঃ রায় ভয়েস কল শুনতে হলে মিস কল করুন ৭০৬৫০০৫০৫৪ ধন্যবাদ । | Bengali | West Bengal | 01-08-2024 | 12:00:00 | SCHEDULED |
|
1330 | সোলিডারিডেড এবং ভোডাফোন আইডিয়া জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি আবহাওয়া বিভাগের পূর্বাভাষ অনুসারে আগামী ৩১ শে জুলাই থেকে ৬ই আগশট অবধি আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে ৭০% থেকে ১০০% হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে বলে অনুমান করা হচ্ছে । দিনের সবোর্চ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৩৪ ডিগ্রিসেন্টগ্রেড এবং সবোর্নিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে বলে অনুমান করা হচ্ছে । সকাল এবং বিকালের বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৫ % থেকে ৬০% থাকবে বলে অনুমান করা হচ্ছে । বাতাস প্রধানত পূর্ব এবং উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হবে যার গতিবেগ গড়ে ৫ থেকে ১২ কিমি প্রতি ঘণ্টায় থাকবে বলে অনুমান করা হচ্ছে । মাটির নিচের ১০ থেকে ৬০ সেমি গভীরতার তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেণ্টিগ্রেড থেকে ৩০.১ ডিগ্রি সেণ্টগ্রেড এবং মাটির নীচের ১০ সেন্টিমিটারের আদ্রতা ১৬.৯ শতাংশ থাকবে বলে অনুমান করা হচ্ছে। চা বাগানে পোকা ও মাকড় না থাকলে পাতা তোলার পর নীম স্প্রে করে দিন ।এবং পাতা তোলার পর এক রাউন্ড ইউরিয়া ৮০০ গ্রাম + ডি এ পি ৫০০ গ্রাম + এম ও পি ১ কেজী ১০০ গ্রাম ১০০ লিটার জলে ভাল করে মিশিয়ে স্প্রে করে দিন । ।পুনঃ রায় ভয়েস কল শুনতে হলে মিস কল করুন ৭০৬৫০০৫০৫৪ ধন্যবাদ । | Bengali | West Bengal | 01-08-2024 | 12:00:00 | SCHEDULED |
|