Message Schedule List : 9801
S. No. | Message | Language | Created By | Date | Time | Status | Action |
---|---|---|---|---|---|---|---|
6901 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மே மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 81.8mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 25.5 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 14.9 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 31ம் தேதி முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. வரும் 31ம் தேதி மற்றும் ஜூன் 3ம் தேதியன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 23 முதல் 25 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17 முதல் 18 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 5௦ கிலோ MOP கலந்து இட வேண்டும். அதிக மகசூல் தரும் தோட்டங்களில் மெக்னீசியம் சல்பேட் 5௦ கிலோ கலந்து இட வேண்டும். தோட்டத்திற்கு Rock Phosphate இட தவறியவர்கள் 50 கிலோ Rock Phosphate உடன் 200 கிராம் Citric Acid கலந்து அரைமணி நேரம் கழித்து பிறகு இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 5௦ கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளில் நன்றாக நனையும்படி 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil | Tamil Nadu | 01-06-2023 | 10:20:00 | SCHEDULED |
|
6902 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மே மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 53mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 24.3 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 15.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 31ம் தேதி முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. வரும் 31ம் தேதி மற்றும் ஜூன் 3ம் தேதியன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21 முதல் 23 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 16 முதல் 17 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 95 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு மற்றும் மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 9 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 5௦ கிலோ MOP கலந்து இட வேண்டும். அதிக மகசூல் தரும் தோட்டங்களில் மெக்னீசியம் சல்பேட் 5௦ கிலோ கலந்து இட வேண்டும். தோட்டத்திற்கு Rock Phosphate இட தவறியவர்கள் 50 கிலோ Rock Phosphate உடன் 200 கிராம் Citric Acid கலந்து அரைமணி நேரம் கழித்து பிறகு இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 5௦ கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளில் நன்றாக நனையும்படி 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil | Tamil Nadu | 01-06-2023 | 10:15:00 | SCHEDULED |
|
6903 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम Jarda जिला मंदसौर ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह सप्ताह 30 मई से 5 जून के दौरान दिन में 38 और रात में 26 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान हैI पिछले सप्ताह 1.2mm बारिश दर्ज हुई है। आगामी सप्ताह मे मंगलवार को 55% एवं बुधवार से सोमवार को 15% बारिश होने कि संभवना हे। खरीफ में सोयाबीन फसल के लिय पोषण प्रबंधन हेतु खेत की तैयारी के दौरान 5 से 10 टन अच्छे से सड़ी हुई गोबर की खाद अथवा 5 टन वर्मीकम्पोस्ट खाद अथवा 2.5 टन मुर्गी की खाद खेत में फैला दे I सोयाबीन में अधिक उत्पादन के लिये उचित किस्मों का चुनाव करना अत्यंत महत्वपूर्ण है I बीज के अंकुरण की जाँच कर ही बीज की बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त हैI ग्रीष्मकालीन मूंग की फसल में 85 प्रतिशत फलियां परिपक्व हो जायें तब फसल की कटाई करें। अधिक पकने पर फलियां चटक सकती हैं अत: कटाई समय पर किया जाना आवश्यक होता है। कटाई उपरांत फसल को गहाई करके बीज को 9 प्रतिशत नमी तक सुखाकर भंडारण करें। अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Hindi | MP | 31-05-2023 | 12:58:00 | SCHEDULED |
|
6904 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். மே மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 3.6mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 29.8 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 19.2 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற மே மாதம் 31ம் தேதி முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமானது முதல் லேசான மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 25 முதல் 28 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 20 முதல் 21 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 70 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில் 4 cm மழை கிடைத்தவுடன் கவாத்து செய்ய ஆரம்பிக்கலாம். கவாத்து செய்யும் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 12 – 14 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 14 – 16 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். கவாத்து செய்ய கத்தி அல்லது இயந்திரத்தை பயன்படுத்தலாம். மட்டம் உடைப்பதற்கு தயாராக உள்ள தோட்டங்களில் இந்த மாதம் மட்டம் உடைத்தல் வேண்டும். மட்டம் உடைத்தலின் பொழுது செடியின் உயரமானது கொட்டை செடியாக இருப்பின் 22 – 24 அங்குலம் மற்றும் குளோனல் செடியாக இருப்பின் 24 – 26 அங்குலம் தரைமட்டத்திலிருந்து இருக்குமாறு பார்த்து கொள்ளவும். மட்டம் உடைக்கும் பொழுது ஒரு தடவை உடைக்காமல் மூன்று தடவை உடைத்தல் வேண்டும். இந்த மாதம் உரமிடுவதற்கு சரியான தருணம் ஆகும். ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு அம்மோனியம் சல்பேட் 150 கிலோ மற்றும் 5௦ கிலோ MOP கலந்து இட வேண்டும். அதிக மகசூல் தரும் தோட்டங்களில் மெக்னீசியம் சல்பேட் 5௦ கிலோ கலந்து இட வேண்டும். தோட்டத்திற்கு Rock Phosphate இட தவறியவர்கள் 50 கிலோ Rock Phosphate உடன் 200 கிராம் Citric Acid கலந்து அரைமணி நேரம் கழித்து பிறகு இட வேண்டும். உரமிடும் பொழுது களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். அம்மோனியம் சல்பேட் உரம் கிடைக்காத பட்சத்தில் Urea 100 கிலோ மற்றும் 5௦ கிலோ MOP கலந்து ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு இட வேண்டும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து செடிகளில் நன்றாக நனையும்படி 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். நன்றி. | Tamil | Tamil Nadu | 01-06-2023 | 10:10:00 | SCHEDULED |
|
6905 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम Barkhedadev जिला मंदसौर ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह सप्ताह 30 मई से 5 जून के दौरान दिन में 38 और रात में 26 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है। पिछले सप्ताह 1.2mm बारिश दर्ज हुई है। आगामी सप्ताह मे मंगलवार को 55% एवं बुधवार से सोमवार को 15% बारिश होने कि संभवना हे। खरीफ में सोयाबीन फसल के लिय पोषण प्रबंधन हेतु खेत की तैयारी के दौरान 5 से 10 टन अच्छे से सड़ी हुई गोबर की खाद अथवा 5 टन वर्मीकम्पोस्ट खाद अथवा 2.5 टन मुर्गी की खाद खेत में फैला दे I सोयाबीन में अधिक उत्पादन के लिये उचित किस्मों का चुनाव करना अत्यंत महत्वपूर्ण है I बीज के अंकुरण की जाँच कर ही बीज की बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त हैI ग्रीष्मकालीन मूंग की फसल में 85 प्रतिशत फलियां परिपक्व हो जायें तब फसल की कटाई करें। अधिक पकने पर फलियां चटक सकती हैं अत: कटाई समय पर किया जाना आवश्यक होता है। कटाई उपरांत फसल को गहाई करके बीज को 9 प्रतिशत नमी तक सुखाकर भंडारण करें। अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Hindi | MP | 31-05-2023 | 12:57:00 | SCHEDULED |
|
6906 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम नारायणगढ़ जिला मंदसौर ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह सप्ताह 30 मई से 5 जून के दौरान दिन में 38 और रात में 26 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान हैI पिछले सप्ताह 0.8mm बारिश दर्ज हुई है। आगामी सप्ताह मे मंगलवार को 55% एवं बुधवार से सोमवार को 15% बारिश होने कि संभवना हे। खरीफ में सोयाबीन फसल के लिय पोषण प्रबंधन हेतु खेत की तैयारी के दौरान 5 से 10 टन अच्छे से सड़ी हुई गोबर की खाद अथवा 5 टन वर्मीकम्पोस्ट खाद अथवा 2.5 टन मुर्गी की खाद खेत में फैला दे I सोयाबीन में अधिक उत्पादन के लिये उचित किस्मों का चुनाव करना अत्यंत महत्वपूर्ण है I बीज के अंकुरण की जाँच कर ही बीज की बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त हैI ग्रीष्मकालीन मूंग की फसल में 85 प्रतिशत फलियां परिपक्व हो जायें तब फसल की कटाई करें। अधिक पकने पर फलियां चटक सकती हैं अत: कटाई समय पर किया जाना आवश्यक होता है। कटाई उपरांत फसल को गहाई करके बीज को 9 प्रतिशत नमी तक सुखाकर भंडारण करें। अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Hindi | MP | 31-05-2023 | 12:55:00 | SCHEDULED |
|
6907 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम Tonkkhurd जिला Dewas ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 30 मई से 5 जून के दौरान दिन में 38 और रात में 25 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है I पिछले सप्ताह 13mm बारिश दर्ज हुई है। आगामी सप्ताह मे मंगलवार को 45% और रविवार एवं सोमवार को 15% बारिश होने कि संभवना हे। खरीफ में सोयाबीन फसल के लिय पोषण प्रबंधन हेतु खेत की तैयारी के दौरान 5 से 10 टन अच्छे से सड़ी हुई गोबर की खाद अथवा 5 टन वर्मीकम्पोस्ट खाद अथवा 2.5 टन मुर्गी की खाद खेत में फैला दे I सोयाबीन में अधिक उत्पादन के लिये उचित किस्मों का चुनाव करना अत्यंत महत्वपूर्ण है I बीज के अंकुरण की जाँच कर ही बीज की बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त हैI ग्रीष्मकालीन मूंग की फसल में 85 प्रतिशत फलियां परिपक्व हो जायें तब फसल की कटाई करें। अधिक पकने पर फलियां चटक सकती हैं अत: कटाई समय पर किया जाना आवश्यक होता है। कटाई उपरांत फसल को गहाई करके बीज को 9 प्रतिशत नमी तक सुखाकर भंडारण करें। अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Hindi | MP | 31-05-2023 | 12:54:00 | SCHEDULED |
|
6908 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह:ग्राम Agrod जिला Dewas ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 30 मई से 5 जून के दौरान दिन में 39 और रात में 26 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है I पिछले सप्ताह 7.4mm बारिश दर्ज हुई है। खरीफ में सोयाबीन फसल के लिय पोषण प्रबंधन हेतु खेत की तैयारी के दौरान 5 से 10 टन अच्छे से सड़ी हुई गोबर की खाद अथवा 5 टन वर्मीकम्पोस्ट खाद अथवा 2.5 टन मुर्गी की खाद खेत में फैला दे I सोयाबीन में अधिक उत्पादन के लिये उचित किस्मों का चुनाव करना अत्यंत महत्वपूर्ण है I बीज के अंकुरण की जाँच कर ही बीज की बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त हैI ग्रीष्मकालीन मूंग की फसल में 85 प्रतिशत फलियां परिपक्व हो जायें तब फसल की कटाई करें। अधिक पकने पर फलियां चटक सकती हैं अत: कटाई समय पर किया जाना आवश्यक होता है। कटाई उपरांत फसल को गहाई करके बीज को 9 प्रतिशत नमी तक सुखाकर भंडारण करें। अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Hindi | MP | 31-05-2023 | 12:52:00 | SCHEDULED |
|
6909 | वोडाफोन आईडिया फाउंडेशन एवं सोलीडरिडाड द्वारा क्रियान्वित स्मार्ट एग्री कार्यक्रम में आपका स्वागत है I किसानों के लिए सम-सामयिक सलाह: ग्राम Mahudiya जिला Dewas ऑटोमैटिक वेदर स्टेशन के अनुसार इस सप्ताह 30 मई से 5 जून के दौरान दिन में 38 और रात में 25 डिग्री सेल्सियस तापक्रम रहने का अनुमान है I पिछले सप्ताह 4.2mm बारिश दर्ज हुई है। आगामी सप्ताह मे मंगलवार, शनिवार, रविवार एवं अगले सप्ताह सोमवार को 15% बारिश होने कि संभवना हे। खरीफ में सोयाबीन फसल के लिय पोषण प्रबंधन हेतु खेत की तैयारी के दौरान 5 से 10 टन अच्छे से सड़ी हुई गोबर की खाद अथवा 5 टन वर्मीकम्पोस्ट खाद अथवा 2.5 टन मुर्गी की खाद खेत में फैला दे I सोयाबीन में अधिक उत्पादन के लिये उचित किस्मों का चुनाव करना अत्यंत महत्वपूर्ण है I बीज के अंकुरण की जाँच कर ही बीज की बोआई करे I यदि बीज में न्यूनतम 70 प्रतिशत अंकुरण मिलता है तो आपका बीज बुवाई के लिए उपयुक्त हैI ग्रीष्मकालीन मूंग की फसल में 85 प्रतिशत फलियां परिपक्व हो जायें तब फसल की कटाई करें। अधिक पकने पर फलियां चटक सकती हैं अत: कटाई समय पर किया जाना आवश्यक होता है। कटाई उपरांत फसल को गहाई करके बीज को 9 प्रतिशत नमी तक सुखाकर भंडारण करें। अधिक जानकारी के लिए कृपया आप हमारे कृषि-विशेषज्ञ (फ़ोन: 8251071818) से दिन में सुबह 10 बजे से शाम 6 बजे के बीच बात करें.I इस सन्देश को दोबारा सुनने के लिये शून्य दबाए। | Hindi | MP | 31-05-2023 | 12:50:00 | SCHEDULED |
|
6910 | VIL-Adilabad-Bela- నమస్కార్ శేతకరీ బంధున్నో...సాలిడరీడాడ్ అని వోడాఫోన్ అయాడియా ఫాండింగ్ ట్ ఏగ్రీ ప్రోగ్రామమధ్యే ఆపలే స్వాగత ఆహే. ఆదిలాబాద్ మధీల్ బేల యేథీల్ స్వయంచలీత్ హవామాన కేంద్రతర్ఫే యా ఆఠవద్యాతీల జాతర, తాపమాన్ కిమాన్ 29 తే 31 అంశ తర కమల్ 42 టే 43 అంశ సెల్సియస్ ఏవధే రాహీల్. యా ఆఠవద్యాత్ వాతావరణ అంశం: ధగాళ రాహూన్ తురళక పౌస్ పద్యాచి శక్యత శేతక్యాంసాఠి సూచన – 30/05/2023 రోజి జిల్హ్యాతీల్ ఒక కింవా దోన్ ఠికాని హలకా పావుస్ పద్యాచి . కమల్ ఆణి కిమాన్ తాపమాన్ అనుక్రమే 40.5-42.1 ఆణి 25.6-27.2 డిగ్రీలు సకాళచి సపేక్ష ఆర్ద్రత 45-59% అని దుపరాచి సపేక్ష ఆర్ద్రత 40% హీల్. సామాన్య సల్లగార్ IMD ఛాయా దీర్ఘ్ శ్రేణిచ్యా హవామాన్ అందజానుసార్, నైత్య మోసమి హంగామ్ 2023 జూన్ 2023 రోజీ కేరళ ధడకన్యాచి శక్యతా ఆహే ఆణి సామాన్య పావసాచి స్థితి. శేతకర్యాన్నా పీక్ కాపనీనంతర్ ఉన్హాల్యాత్ రోటావెటరచ్యా సహాయానే జామినీచీమగతా చి స్థితి సుధారణ్యాసాఠి ఆణి జమినీత పసరనారే రోగకారక్, కీటక కీటక ప్యూప యాక్టివ్ తొలగించాలని సూచించారు తసేచ జమినీచీ సుపీకతా స్థితి జానూన్ ఘేణ్యసాఠి 2 తే 3 వర్షాతూన్ ఏకధాటి పధకం షణ కరణ్యాచ సల్ల దిలా. శేతకర్యాన్నీ కాఠినంతర్ పికాంచే ఉరలే అవశేష జాలనే తాళావే ఆణి పికణం లావేత అస సల్ల దిలా జాతో. ఎస్ఎమ్ఎస్ సల్లా శేతకణ్యానా ఆధీచ ఉన్హాల్యాత్ రోటావెటర్ ఫిరవలేల్యా శేతాత్ హిరవళిరచన యాచ సల్ల దిలా జాతో. పావసవర్ అవసరం ఊన్ తయార్ ఠేవణ్యాచా సల్ల దిలా. మాతీచే నమునే ఘనే జమినీచి సుపీకతా స్థితి జానూన్ ఘేణ్యసాఠి శేతకణ్యాన్నా 2 తే 3 వర్షాంతపుణ్యం ీ పరీక్షాసాఠి జాన్యాచ సల్ల దిలా జాతో. త్యామూలే శేతక్యాన్నీ మాతీచే మనకు సంకలిత కరుణ త్యాంచ్యా సంబంధిత మండల కృషికృషి షణ ప్రయోగశాలేత ఖలీల మాహితీసః పాఠవావే జసే కి, నవ, సర్వేక్షణ, క్రమాంకిక, మండలం, మాగీల్ పీక్, పుధీల్ పీక్. ధన్యవాదం! హి మాహితీ పున్హా ఏకన్యాస శూన్య దాబావే. | Telugu | Telangana | 31-05-2023 | 08:30:00 | SCHEDULED |
|