Message Schedule List : 11,641
| S. No. | Message | Language | Created By | Date | Time | Status | Action |
|---|---|---|---|---|---|---|---|
| 5561 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 22mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 20.7 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 10.3 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டம் முதல் தெளிவான வானம் காணப்படும். மழை பொழிவிற்கு வாய்ப்பில்லை. அதிக பட்ச வெப்பநிலையானது 20 முதல் 22 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 12 முதல் 13 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 55 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 8 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 1 kg urea + 1 kg MOP + 200 ml Green Miracle கலந்த கலவையை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு செடிகளில் நன்றாக நனையும்படி தெளிப்பதன் மூலம் தேயிலை செடியை வறட்சியின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 18-01-2024 | 10:20:00 | SCHEDULED |
|
| 5562 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுரில் 19.7mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 21.1 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 10.1 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டம் முதல் தெளிவான வானம் காணப்படும். மழை பொழிவிற்கு வாய்ப்பில்லை. அதிக பட்ச வெப்பநிலையானது 18 முதல் 20 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 10 முதல் 12 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 55 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது தென்கிழக்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 1 kg urea + 1 kg MOP + 200 ml Green Miracle கலந்த கலவையை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு செடிகளில் நன்றாக நனையும்படி தெளிப்பதன் மூலம் தேயிலை செடியை வறட்சியின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 18-01-2024 | 10:15:00 | SCHEDULED |
|
| 5563 | Solidaridad மற்றும் Vodafone நிறுவனம் இணைந்து செயல்படுத்தும் Smart Agri Project மூலமாக பின்வரும் செய்தியினை பதிவு செய்கின்றோம். ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 26.3mm மழை பொழிவானது பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலையானது 28.5 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 18.7 degree celsius ஆகவும் பதிவாகியுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஓரளவு மேகமூட்டம் முதல் தெளிவான வானம் காணப்படும். மழை பொழிவிற்கு வாய்ப்பில்லை. அதிக பட்ச வெப்பநிலையானது 26 முதல் 28 degree celsius ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலையானது 17 முதல் 18 degree celsius ஆகவும் காணப்படும். காற்றின் ஈரப்பதமானது காலை நேரத்தில் 98 சதவீதமாகவும் மாலை நேரத்தில் 50 சதவீதமாகவும் காணப்படும். காற்றின் வேகமானது வடகிழக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு சுமார் 2 முதல் 16 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சிவப்பு நிற சிலந்தி பாதிப்பு உள்ள தோட்டங்களில் 40 கிராம் Wettable Sulphur (80%) ஐ 10 லிட்டர் தண்ணீர் கலந்து 7 – 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். இவ்வாறு செய்யும் பொழுது ஒரு ஏக்கருக்ரு 400 கிராம் Wettable Sulphur- ம் 100 லிட்டர் தண்ணீரும் தேவைப்படும். 1 kg urea + 1 kg MOP + 200 ml Green Miracle கலந்த கலவையை 100 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு செடிகளில் நன்றாக நனையும்படி தெளிப்பதன் மூலம் தேயிலை செடியை வறட்சியின் பிடியிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் 7065005054 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதின் மூலம் தேயிலை மற்றும் வேளாண் பயிர்களின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். | Tamil | Tamil Nadu | 18-01-2024 | 10:10:00 | SCHEDULED |
|
| 5564 | ନମସ୍କାର କଟକ ଜିଲ୍ଲା ର ଟାଙ୍ଗୀ ଗଜପତି ଜିଲ୍ଲା ଗୁମ୍ମl ଓ ମୋହନା ରସମସ୍ତ ଚାଷୀ ମାନଙ୍କୁ ସଲିଡାରିଡlଡ ତରଫରୁ ଭୋଡlଫୋନ ଆଇଡିଆ ଓ ଇଣ୍ଡସ ଟାୱାର ସହଯୋଗ ରେ ଚାଲୁଥିବା ଆଧୁନିକ କୃଷି କାର୍ଯ୍ୟକ୍ରମ କୁ ସ୍ଵାଗତ କରାଯାଉଛି। ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ମୃତ୍ତିକାର ଆର୍ଦ୍ରତା ବଜାୟ ରଖନ୍ତୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମଞ୍ଜିଗୁଡିକ ଅଙ୍କୁରିତ ନ ହୋଇଛି ଏବଂ ବିହନ ବୁଣିବା ରିଜ୍ ଏବଂ ଫ୍ରୋ ପ୍ରଣାଳୀ ଦ୍ଵାରା ଚାରା ଲଗାଇବା ଉଚିତ୍ | ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ପାଇଁ ଧାଡିରୁ ଧାଡି ଦୂରତା 60 ସେମି ହେବା ଉଚିତ୍ | ଏବଂ ଉଦ୍ଭିଦ ଠାରୁ ଉଦ୍ଭିଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୂରତା 30 ସେମି ରଖନ୍ତୁ | ଛୋଟ କିସମର ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ଚାଷ ପାଇଁ ଧାଡିରୁ ଧାଡି ଦୂରତା 45 ସେମି ଏବଂ ଉଦ୍ଭିଦ ଠାରୁ ଉଦ୍ଭିଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୂରତା 30 ସେମି | କୃଷକ ବନ୍ଧୁଗଣ, ମନେରଖନ୍ତୁ ଯେ ମଞ୍ଜିଗୁଡିକ 5 ସେମିରୁ ଅଧିକ ଗଭୀରତାରେ ବୁଣାଯିବା ଉଚିତ୍ ନୁହେଁ | ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବର ୭୦୬୫୦୦୫୦୫୪ ରେ ମିସ କଲ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ୍ | Hindi | Orissa | 17-01-2024 | 11:20:00 | SCHEDULED |
|
| 5565 | ନମସ୍କାର କଟକ ଜିଲ୍ଲା ର ଟାଙ୍ଗୀ ଗଜପତି ଜିଲ୍ଲା ଗୁମ୍ମl ଓ ମୋହନା ରସମସ୍ତ ଚାଷୀ ମାନଙ୍କୁ ସଲିଡାରିଡlଡ ତରଫରୁ ଭୋଡlଫୋନ ଆଇଡିଆ ଓ ଇଣ୍ଡସ ଟାୱାର ସହଯୋଗ ରେ ଚାଲୁଥିବା ଆଧୁନିକ କୃଷି କାର୍ଯ୍ୟକ୍ରମ କୁ ସ୍ଵାଗତ କରାଯାଉଛି। ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ମୃତ୍ତିକାର ଆର୍ଦ୍ରତା ବଜାୟ ରଖନ୍ତୁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ମଞ୍ଜିଗୁଡିକ ଅଙ୍କୁରିତ ନ ହୋଇଛି ଏବଂ ବିହନ ବୁଣିବା ରିଜ୍ ଏବଂ ଫ୍ରୋ ପ୍ରଣାଳୀ ଦ୍ଵାରା ଚାରା ଲଗାଇବା ଉଚିତ୍ | ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ପାଇଁ ଧାଡିରୁ ଧାଡି ଦୂରତା 60 ସେମି ହେବା ଉଚିତ୍ | ଏବଂ ଉଦ୍ଭିଦ ଠାରୁ ଉଦ୍ଭିଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୂରତା 30 ସେମି ରଖନ୍ତୁ | ଛୋଟ କିସମର ସୂର୍ଯ୍ୟମୁଖୀ ଚାଷ ପାଇଁ ଧାଡିରୁ ଧାଡି ଦୂରତା 45 ସେମି ଏବଂ ଉଦ୍ଭିଦ ଠାରୁ ଉଦ୍ଭିଦ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୂରତା 30 ସେମି | କୃଷକ ବନ୍ଧୁଗଣ, ମନେରଖନ୍ତୁ ଯେ ମଞ୍ଜିଗୁଡିକ 5 ସେମିରୁ ଅଧିକ ଗଭୀରତାରେ ବୁଣାଯିବା ଉଚିତ୍ ନୁହେଁ | ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବର ୭୦୬୫୦୦୫୦୫୪ ରେ ମିସ କଲ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ୍ | Hindi | Orissa | 17-01-2024 | 11:15:00 | SCHEDULED |
|
| 5566 | ନମସ୍କାର କଟକ ଜିଲ୍ଲା ର ମାହାଙ୍ଗା, ଟାଙ୍ଗୀ , ନିଶ୍ଚିନ୍ତ କୋଇଲ ଏବଂ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଜିଲ୍ଲାର ଡେରାବିଶ ସମସ୍ତ ଚାଷୀ ମାନଙ୍କୁ ସଲିଡାରିଡlଡ ତରଫରୁ ଭୋଡlଫୋନ ଆଇଡିଆ ଓ ଇଣ୍ଡସ ଟାୱାର ସହଯୋଗ ରେ ଚାଲୁଥିବା ଆଧୁନିକ କୃଷି କାର୍ଯ୍ୟକ୍ରମ କୁ ସ୍ଵାଗତ କରାଯାଉଛି ।ଯେତେବେଳେ ମୁଗରେ ହଳଦିଆ ମୋଜାଇକ୍ ଭାଇରସ୍ ରୋଗ ଦେଖାଯାଏ, ପ୍ରଥମେ କୋମଳ ପତ୍ରର ଟିପ୍ସ ହଳଦିଆ ହୋଇଯାଏ ଏବଂ ପତ୍ର ଶୁଖିଯିବା ଆରମ୍ଭ କରେ | ରୋଗର ପର୍ଯ୍ୟାୟ ଅଗ୍ରଗତି କଲାବେଳେ କ୍ଷେତରେ ହଳଦିଆ ଅଞ୍ଚଳର ଆକାର ବଢ଼ିଥାଏ ଏବଂ ଶେଷରେ | ଏହି କ୍ଷେତ୍ର ଧଳା ମାଛି ଦ୍ଵାରା ହୋଇଥାଏ। ଏହାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ, ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ମୁଗ ରୋଗ ବିସ୍ତାର ହେଲେ, ଫସଲରେ ଏକର ପିଛା 60 ଗ୍ରାମ ହାରରେ କୀଟନାଶକ ଫ୍ଲୋନିକାମାଇଡ 50 ଦବ୍ୟୁଜି ସକ୍ରିୟ ଉପାଦାନ ସ୍ପ୍ରେ କରନ୍ତୁ | । ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ଟୋଲ ଫ୍ରି ନମ୍ବର ୭୦୬୫୦୦୫୦୫୪ ରେ ମିସ କଲ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ୍ | Hindi | Orissa | 17-01-2024 | 11:10:00 | SCHEDULED |
|
| 5567 | નમસ્કાર સોલીડારીડાડ અને વોડાફોન આઈડિયા ફાઉન્ડેશનના વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. આપના વિસ્તારમાં ગોઠવેલ હવામાન સ્ટેશનની માહિતીના આધારે તારીખ ૧૭ જાન્યુઆરી, ૨૦૨૪ થી ૨૩ જાન્યુઆરી, ૨૦૨૪ દરમિયાન તાપમાન ૧૨ થી ૨૭ સેલ્સિયસ અને પવનની ગતિ ૧૭ કિલોમીટર પ્રતિ કલાક રહેવાની સંભાવના છે.વરસાદની કોઈ શક્યતા નથી.આ હવામાનને ધ્યાને લઈ રાઈ પાકમો ભૂકીછારો રોગ આવવાની શક્યતા હોઈ તેના નિયંત્રણ માટે ૩૦૦ મેશ ગંધક વિઘે ૫ કિલો મુજબ સવારના સમયે પાક ઉપર છંટકાવ કરવો. | Hindi | Gujrat | 17-01-2024 | 16:32:00 | SCHEDULED |
|
| 5568 | નમસ્કાર સોલીડારીડાડ અને વોડાફોન આઈડિયા ફાઉન્ડેશનના વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. મડાણા(ગઢ) વિસ્તારમાં રહેલ હવામાન સ્ટેશનની માહિતીના આધારે તારીખ 17 January થી 23 January, 2024 સુધીમાં તાપમાન 12 થી 26 સેલ્સિયસ ડીગ્રી રહેવાની સંભાવના છે. વરસાદની કોઈ શક્યતા નથી. આ હવામાન ને ધ્યાને લઇ રાઈના પાકમાં મોલોમશીનો ઉપદ્રવ થવાની સંભાવના હોઈ મિથાઈલ પેરાથીઓન ૨ ટકા અથવા ક્વીનાલફોસ ૧.૫ ટકા પાવડર પ્રતિ વીઘે ૬ કિલો પ્રમાણે છંટકાવ કરવાથી પણ આ જીવાતનું નિયંત્રણ સારી રીતે થઇ શકે છે. | Hindi | Gujrat | 17-01-2024 | 18:38:00 | SCHEDULED |
|
| 5569 | નમસ્કાર સોલીડારીડાડ અને વોડાફોન આઈડિયા ફાઉન્ડેશનના વાણી સંદેશમાં આપનું હાર્દિક સ્વાગત છે. આપના વિસ્તારમાં ગોઠવેલ હવામાન સ્ટેશનની માહિતીના આધારે તારીખ ૧૭ જાન્યુઆરી, ૨૦૨૪ થી ૨૩ જાન્યુઆરી, ૨૦૨૪ દરમિયાન તાપમાન ૧૨ થી ૨૭ સેલ્સિયસ અને પવનની ગતિ ૧૭ કિલોમીટર પ્રતિ કલાક રહેવાની સંભાવના છે.વરસાદની કોઈ શક્યતા નથી.આ હવામાનને ધ્યાને લઈ કપાસ પાકમો ગુલાબી ઇયળના નિયંત્રણ માટે ડેલ્ટામેથરીન ૧૦ મી. લી. દવા ૧૦ લિટર પાણીમો ઓગળી કપાસ પાક ઉપર છંટકાવ કરવો. ખેતરમો ફેરોમેન ટ્રેપ ગોઠવી નર ફૂદાઓનો નાશ કરવો. | Hindi | Gujrat | 17-01-2024 | 08:50:00 | SCHEDULED |
|
| 5570 | VIL-Adilabad-Jainad-17-01-2024-నమస్కారం తోటి రైతులకు...సాలిడారిడాడ్ మరియు వోడాఫోన్ ఐడియా ఫౌండేషన్ యొక్క స్మార్ట్ అగ్రి ప్రోగ్రామ్కు స్వాగతం. ఈ వారం కనిష్ట ఉష్ణోగ్రత 19 నుంచి 20 డిగ్రీల సెల్సియస్, గరిష్ట ఉష్ణోగ్రత 30 నుంచి 32 డిగ్రీల సెల్సియస్గా ఉండే అవకాశం ఉందని ఆదిలాబాద్లోని జైనాద్లోని ఆటోమేటెడ్ వాతావరణ కేంద్రం వాతావరణ సూచన. ఈ వారం వాతావరణం మేఘావృతమై ఉండే అవకాశం ఉంది.రైతులకు సలహాలు -పత్తి తీయడానికి మరియు నిల్వ చేయడానికి మరియు ఇన్ఫెక్షన్ నుండి మరింత నష్టాన్ని నివారించడానికి ప్లాస్టిక్/సాక్ బ్యాగ్లకు బదులుగా కాటన్ బ్యాగులను ఉపయోగించాలి. నిలువు శిఖరం పొలంలో పత్తిని ఎంచుకున్న తర్వాత, దానిని ష్రెడర్ / మల్చర్ / రోటావేటర్ ఉపయోగించి ముక్కలు చేసి, వెంటనే 200 లీటర్ల నీటిలో వేష్ట్ డికంపోజర్తో పిచికారీ చేయాలి. అందువల్ల, తయారుచేసిన ఎరువులు వెంటనే మట్టికి అందుబాటులో ఉంటాయి. శనగ పంటలో మరణ వ్యాధి సోకకుండా పంటలో ఎక్కువ కాలం నీరు నిలవకుండా ఉండేందుకు ట్రైకోడెర్మా అనే జీవ శిలీంద్ర సంహారిణిని 10 లీటర్ల నీటికి 40 గ్రాములు లేదా థయోఫైనేట్ మిథైల్ 70 డబ్ల్యూపీ 25 గ్రాములు 10 లీటర్లకు కలిపి వేయాలి. నీటిని పిచికారీ చేయాలి. కాయతొలుచు పురుగుల సమీకృత నిర్వహణ కోసం, తెగులు పొలంలో ఆర్థికంగా నష్టపోయే స్థాయికి చేరినట్లయితే, ఎమామెక్టిన్ బెంజోయేట్ 5% SG 3 గ్రా లేదా క్లోరాంట్రానిలిప్రోల్ 18.5 SC 2.5 ml 10 లీటర్ల నీటికి కలిపి పిచికారీ చేయాలి. ప్రస్తుత పరిస్థితుల్లో మేఘావృతం కారణంగా గోధుమ పంట దెబ్బతింటే, నిర్వహణ కోసం థైమెథాక్సామ్ 25% డబ్ల్యుజి 10 లీటర్ల నీటికి 10 నుండి 15 గ్రాముల చొప్పున పిచికారీ చేయాలి. అలాగే ఆకులపై తంబెర, కర్ప వ్యాధి ప్రబలితే మాంకోజెబ్ 75% డబ్ల్యుపి మందును 10 లీటర్ల నీటికి 20 నుంచి 25 గ్రాములు కలిపి పిచికారీ చేయాలి. ధన్యవాదాలు! | Marathi | Telangana | 17-01-2024 | 08:30:00 | SCHEDULED |
|